நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்ட ஆட்சியர்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அஜித் பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடன் இணைந்து பணியாற்றிய எனது துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்திறேன். மேலும், மாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் எனது சிறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எழுதியுள்ளார்
Next Story

