மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று (ஜூன் .27)இரவு மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து நடைபெற படுத்த வலியுறுத்தியும் மதுரை எம்பி வெங்கடேசன் தலைமையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் உரையாற்றினார்கள் பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
Next Story