எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருத்தங்கல் மோகித் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெறும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபா

எடப்பாடி பழனிச்சாமியின்  பிறந்த நாளை முன்னிட்டு திருத்தங்கல் மோகித் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெறும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபா
X
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருத்தங்கல் மோகித் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெறும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் ....
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருத்தங்கல் மோகித் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெறும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் .... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி திருத்தங்கல் 23வது வட்டம் திருவள்ளுவர் காலனி பகுதி இளைஞர்கள் மற்றும் மோஹித் கிரிக்கெட் கிளப் இணைந்து முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு அழைப்பிதழை அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விழா குழுவினர் வழங்கினர்.அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ராஜேந்திரபாலாஜி கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு 30ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கினார்.
Next Story