மெட்டலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு வெண்ணெய் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...

X
Rasipuram King 24x7 |27 Jun 2025 9:13 PM ISTமெட்டலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு வெண்ணெய் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு வெண்ணெய் அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
