பால் வியாபாரிகள் கோரிக்கை மனு

பால் வியாபாரிகள் கோரிக்கை மனு
X
20 ஆண்டுகளுக்கு மேலாக பால் வியாபாரிகளாகப் பணிபுரிந்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனப் பால் வியாபாரிகள் தெரிவித்தனர்.
பால் வியாபாரிகள் கோரிக்கை மனு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காடூர் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் வியாபாரிகளாகப் பணிபுரிந்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனப் பால் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story