கூட்டுறவு மேலாண்மை துணைப்பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை துணைப்பயிற்சி நிலைய ஆண்டு விழா
X
பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பெரம்பலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார் பயிற்சி நிலைய முதல்வர் செல்வி, விரிவுரையாளர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
கூட்டுறவு மேலாண்மை துணைப்பயிற்சி நிலைய ஆண்டு விழா பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலத்தில் நேஷ்னல் ஐடிஐ கட்டிடத்தில், லால்குடி கூட்டுறவு மேலாண்மை துணைப்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தின் ஆண்டு விழா இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பெரம்பலூர் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார் பயிற்சி நிலைய முதல்வர் செல்வி, விரிவுரையாளர்கள் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
Next Story