தேன்கனிக்கோட்டையில் கெம்பே கவுடா ஜெயந்தி விழா

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நகரத்தில் நாடப்பிரபு கெம்பே கவுடா ஜெயந்தி விழா நேற்று ஒக்கலிக சமுதாய மக்கள் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடா பிரபு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வந்தவர்களுக்கு பொதுமக்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். இதனால் தேன்கனிக்கோட்டை முழுவதும் விழா பூண்டது.
Next Story

