கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், இணை இயக்குநர்கள் திரு.பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலை), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) (பொ) ஜெ.ஜான் லூர்து சேவியர் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

