மஹா கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு

மஹா கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு
X
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்பாள் திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்பாள் திருக்கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூலை 13ஆம் தேதி காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் மஹா அபிஷேகம், மஹா அன்னதானம், அம்பாள் திருவீதி உலா நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் வருகை தர விழா கமிட்டியாளர்கள் இன்று (ஜூன் 28) அழைப்பு விடுத்துள்ளனர்.
Next Story