நெல்லை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் நியமனம்

X
தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் நெல்லை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவராக ரமேஷ் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் பொதுச்செயலாளர் சுப்புராமன் வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

