சிவகிரியில் மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகிலுள்ள சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை சிறப்பு சுவாமிக்கு 32 வகையான த்ருதிகள் கொண்டும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

