மெய்குடிபட்டி: புதிய பேருந்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

X
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து மெய்குடிபட்டிக்கு புதிய வழித்தடத்தில் சிறப்பு பேருந்தை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட பிரதிநிதி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

