அழகுநேரியில் நியாய விலை கடை இன்று திறப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அழகுநேரி கிராமத்தில் சுமார் ரூபாய் 9லட்சம் 48 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நியாய விலை கடையே குருவிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் குணசுந்தரி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் மற்றும் கடை விற்பனையாளர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

