மங்கலத்தில் ஆவணம் இன்றி தங்கி இருந்த நைஜீரியன்ஸ் கைது

மங்கலத்தில் ஆவணம் இன்றி தங்கி இருந்த நைஜீரியன்ஸ் கைது
X
மங்கலத்தில் ஆவணம் இன்றி தங்கி இருந்த நைஜீரியன்ஸ் கைது செய்த காவல்துறையினர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை நீலிப் பிரிவு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது , செய்து காவல் நிலையத்தில் விசாரணை வின்சென்ட் 35 , சிக்கேசியா 43,ஆண்ட்ரியா உகோசுக்வு 25. சின்வேபலினுஸ் 52.ஆண்டனி சிகோசி 41,ஆகிய ஐந்து பேர் விசா இன்றி தங்கி இருந்தது போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story