திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த பயிற்சி முகாம்

மதுரை திமுகவினனருக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, இன்று (ஜூன்.28) காலை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில், நடைபெற்ற"ஓரணியில் தமிழ்நாடு" புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டத்தில் நகர் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான தளபதி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கனார். இக்கூட்டத்தில் மாணவர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story