மத்துர் அருகே தி.மு.க. பயிற்சி பாசறை கூட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் வடக்கு ஒன்றியம், என். மோட்டூர் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்மதியாழகன் கலந்துகொண்டு கட்சியினரிட்டம் சிறப்புரை ஆற்றினர். இதில் 200க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Next Story

