மகராஜகடை அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள்.

மகராஜகடை அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள்.
X
மகராஜகடை அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள்.
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அடுத்த மகாராஜகடை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10 யானைகள் உள்ளது. இது சிந்தகம்பள்ளி, ஏக்கல்நத்தம், மகாராஜகடை, நாரலபள்ளி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை தோட்டங்கள்,மா தென்னை, ராகி, போன்ற பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Next Story