காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் பள்ளியில் விழிப்புணர்வு

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில் காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

