பெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி நடைபெற்றது

பெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா நிகழ்ச்சி  மருத்துவக் கல்லூரி  நடைபெற்றது
X
பெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அவள் விகடன் இணைந்து நடத்தும் " பெண்ணால் முடியும் அவள் முன்னேற்ற திருவிழா" நிகழ்ச்சியில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து IIT,NIT,NCHM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் கௌரவித்தார். உடன் முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் உள்ளார்.
Next Story