குடத்திற்குள் தலை மாட்டிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குடத்திற்குள் தலை மாட்டிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X
குடத்திற்குள் தலை மாட்டிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
,விருதுநகர் மாவட்டம் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் உணவுக்காக திரிந்த கொண்டிருந்த நாய் வீட்டின் அருகில் இருந்த குடத்தில் ஏதாவது உணவு இருக்குமா என தலையை உள்ளே விட்டபோது எதிர்பாராதமாக குடத்திற்குள் தலை மாட்டிக் கொண்டது.நாய் தலையை வெளியே எடுக்க முடியாமல் தத்தளிப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சில்வர் குடத்தை வெட்டி எடுத்து நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
Next Story