பாஜகவினர் புகார் மனு காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார்கள்

X
தேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை அவமதித்து பேசிய ஆ இராசாவை கண்டித்து உதகையில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மாவட்ட தலைவர் Dr.A .தருமன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் H. மோகன்ராஜ் உதகை நகர தலைவர் ரித்து கார்த்திக், மாவட்ட பொது செயலாளர்கள் K. J.குமார், கம்பட்டி பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் திரு. ராமன், மாநில SC அணி பிரிவு செயற்குழு உறுப்பினர் கோத்தகிரி திரு. அன்பு,வடக்கு மண்டல் தலைவர் கணேஷ், மாநில கூட்டுறவு செயற்குழு உறுப்பினர் சென்னா கேசவன் ஜி, முன்னாள் உதகை மண்டல் தலைவர் மசலா கணேசன், நெசவாளர் பிரிவு தலைவர் ராஜ்குமார் , வழக்கறிஞர் மாவட்டத் தலைவர் சிவகுமார் ஜி, உமா மகேஸ்வரி ஜி, மரகல்மணி,உதகை நிர்வாகிகள் அசோக் , சிவசங்கர், உதகை நகர துணை தலைவர் மஞ்சுநாத் புகார் அளித்தனர்.
Next Story

