குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

X
குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 ரோடு பகுதியில் சடையப்பன் (55) என்பவர் 4 ரோட்டில் உள்ள தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை வைத்து விற்றது தெரியவந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 3.385 கி.கி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
Next Story

