குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் நியமனம்

X
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஜான் தங்கம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவட்டார் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஜெயசுதர்சன் என்பவரை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கு அதிமுக நகர் முதுவற்றுழிப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்கிறார். ஜெய சுதர்சனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

