விழுப்புரத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

X
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை செயலி மற்றும் சமூக ஊடகங்கள் கையாள்வதற்கான பயிற்சி கூட்டம் நடந்தது.கலைஞர் அறிவாலயத்தில் நடந்த பயிற்சிக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் துரை சரவணன் முன்னிலை வகித்து, பூத் முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கினார்.
Next Story

