ராமநாதபுரம் நாட்டு நல பணி திட்ட அலுவலர் நியமனம்

X
ராமநாதபுரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களால் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் நீ.மங்களநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இவருக்கு பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

