போச்சம்பள்ளி: வீரமலை கிராமத்தில் கலை கூடம் திறந்து வைத்த எம்.பி.

போச்சம்பள்ளி: வீரமலை கிராமத்தில் கலை கூடம் திறந்து வைத்த எம்.பி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகரடியூர் கிராமத்தில் நாடாளுமன்ற ராஜசபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூ.9இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை இதை ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை கலந்து கொண்டு கலைகூடத்தை இன்று ரிப்பன் வெட்டயும், குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நலதிட்ட உதவிகள் வழங்கினார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story