சங்கரன்கோவில் அருகே மேலவயலி கிராம மக்கள் தர்ணா போராட்டம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலவயலி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த விடாமல் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இடையுறு செய்வதாகவும் கூறி கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைக்க போவதாக அறிவித்தனர். இது குறித்து கரிவலம் வந்தவர்களுக்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

