கடந்தை கடித்ததில் சிறுவன் மரணம்

கடந்தை கடித்ததில் சிறுவன் மரணம்
X
சிறுவன் மரணம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மாவடியை சேர்ந்த வெங்கடேஷ் வீட்டின் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று தென்னை மட்டைகளை வெங்கடேஷ் வெட்டியபோது கடந்தை ஒன்று அருகில் விளையாடி கொண்டிருந்த ஜீவானந்தம், நித்தின் ஆகியோரை கடித்துள்ளது. இதில் களக்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திருப்பினர். இந்த நிலையில் இன்று ஜீவானந்தம் உயிரிழந்தார். நிதின் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story