பேட்டையில் வாக்குச்சாவடி மின்னணு முகவர்களுக்கு வலைதள பயிற்சி முகாம்

நெல்லை மத்திய மாவட்ட திமுக
வாக்குச்சாவடி மின்னணு முகவர்களுக்கு வலைதள பயிற்சி முகாம் நெல்லை மத்திய மாவட்ட திமுக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இன்று (ஜூன் 29) பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story