கோவை: சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பிரிவு குப்பேபாளையத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் சிறுத்தை நடமாடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பிரிவு குப்பேபாளையத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் சிறுத்தை நடமாடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இது கடந்த வால்பாறை சிறுமி உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறப்பு குழுக்களை அமைத்து ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
Next Story