சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பாக புகார் அளிக்க அழைப்பு !

X
கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மண் அகழ்வை பற்றி விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் அனுமதியில்லா செங்கல் சூளைகள் குறித்த தகவல் தெரிந்தால், கோவையின் உப்பிலிபாளையத்தில் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழுவின் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

