மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கியில் விழிப்புணர்வு

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின்பேரில் மஞ்சக்குப்பம் பாரத ஸ்டேட் வங்கியில் பொதுமக்களுக்கு கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர்கள் கவியரசன், பிரசன்னா ஆகியோர்கள் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

