கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா, நீலகண்டபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் இன்று (ஜூன் 29) சிரசு திருவிழா விமர்சையாக நடைபெற்றது.கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

