ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா படுத்து வெட்டுவானம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 29) காலை 7 மணிக்கு எல்லையம்மன் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர், குலத்தின் அருகே அமைந்துள்ள நாகம்மனுக்கு உப்பு வைத்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிச் சென்றனர்.
Next Story

