குழந்தைகளுடன் பெண் மாயம் - போலீசார் விசாரணை!

குழந்தைகளுடன் பெண் மாயம் - போலீசார் விசாரணை!
X
வேலூரில் குழந்தைகளுடன் பெண் மாயம் - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ‌
வேலூர் துத்திப்பட்டை சேர்ந்த 28 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த பெண் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 27-ம் தேதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கணவர் பாகாயம் போலீசில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story