பெரம்பலூரில் திமுக பொதுக்கூட்டம்

X
பெரம்பலூரில் திமுக பொதுக்கூட்டம் பெரம்பலூரில் உள்ள திமுக கழக அலுவலகத்தில் இன்று (29-06-2025) கழகச் செயலாளர்கள் பொதுக்கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

