புதுச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

புதுச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
X
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் - புதுச்சேரி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் - புதுச்சேரி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 07ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை துறை சார்பில் வரும் ஜூலை 4ம் தேதி முதல் திருச்செந்தூருக்கு தொடர்ச்சியாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நடைபெற உள்ளது என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குநரகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.
Next Story