ராணிப்பேட்டையில் பயிற்சி பாசறை கூட்டம்-அமைச்சர் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் பயிற்சி பாசறை கூட்டம்-அமைச்சர் அறிவிப்பு!
X
பயிற்சி பாசறை கூட்டம்-அமைச்சர் அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் BDA மற்றும் BLA2 பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெறுகிறது. ராணிப்பேட்டை ஜூன்-30 தேதி ஆற்காடு ஜூலை 1 சோளிங்கர் ஜூலை 2 அரக்கோணம் ஜூலை 3 சட்டமன்ற தொகுதி வாரியாக நான்கு நாட்கள் பயிற்சி கூட்டம் நடைபெறும் என கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் ஆர் காந்தி அறிவித்துள்ளார்.
Next Story