அஞ்செட்டியில் கலெக்டர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்டமஞ்சி ஊராட்சி, தமிழகத்தின் எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் சுமார் 57 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டார். உடன் அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல்நாத் மற்றும் மத்திய நீர்வளத்துறை உதவி பொறியாளர், வனத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
Next Story

