காவேரிப்பட்டிணத்தில் மின் கம்பங்களை பார்வையிட்ட பேரூராட்சி தலைவர்.

காவேரிப்பட்டிணத்தில் மின் கம்பங்களை பார்வையிட்ட  பேரூராட்சி தலைவர்.
X
காவேரிப்பட்டிணத்தில் மின் கம்பங்களை பார்வையிட்ட பேரூராட்சி தலைவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1- வது வார்டு மற்றும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் பொதுமக்களின் புகாரின் பேரில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி தலைவர் பழுதடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அதனை உடனடியாக மாற்றநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story