நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி
X
கொடியேற்ற நிகழ்ச்சி
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று (ஜூன் 30) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் காலை, மாலையில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story