வண்ணார்பேட்டை பேருந்து நிலையத்தில் அவலம்

X
திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியான வண்ணார்பேட்டை பேருந்து நிலையம் இருக்கைகள் இல்லாமலும் மற்றும் மோசமான சாலை வசதிகளுடனும் காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பேருந்துக்கு நிற்கும் அவலம் உள்ளது. இவ்வாறு காணப்படும் அடிப்படை பொதுப்பிரச்சினைகளை மாநகராட்சி தீர்க்குமா?என பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
Next Story

