நெல்லையில் மூன்று கடைகள் பூட்டி சீல் வைப்பு

X
நெல்லை சிந்துபுந்துறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்புள்ள மூன்று கடைகளின் குத்தகை காலம் முடிவடைந்த பின்பும் குத்தகை எடுத்தவர்கள் புதுபிக்கப்படவில்லை. கடையை காலி செய்ய மறுத்து வந்த நிலையில் இன்று (ஜூன் 30) இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பரமசிவம், அலுவலர் பிரிய தர்ஷினி ஆகியோர் மூன்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
Next Story

