நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
மதுரை தெற்கு வாசல் திமுக பகுதி கழகம் சார்பாக நேற்று (ஜூன்.29) இரவு புதுமாகாளிப்பட்டி ரோட்டில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டும் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜீவன் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தளபதி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். உடன் முன்னாள் மேயர் குறைந்த வேலு முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் பேசினார்கள் . இக்கூட்டத்தில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story



