புதுகை: ஆட்சியரிடம் பட்டா வேண்டி பெண்கள் மனு

பொது பிரச்சனை
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கிளிக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. கடந்த 30 வருட காலமாக வீட்டுமனை இலவச பட்டா வழங்கவில்லை. பலமுறை மனு வழங்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
Next Story