ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையின் காரணமாகவும் கர்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஜூன் 30 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 43,000 கனஅடியாக சரிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் ஆட்சியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதித்த தடை ஐந்தாவது நாளாக நீடிக்கிறது.
Next Story



