கிருஷ்ணகிரி ஓரணியில் தமிழ்நாடு திமுக கூட்டம்.

கிருஷ்ணகிரி ஓரணியில் தமிழ்நாடு திமுக கூட்டம்.
X
கிருஷ்ணகிரி ஓரணியில் தமிழ்நாடு திமுக கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் இன்று ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பயிற்சி பாசறை நடைபெற்றது மாவட்டச் செயலாளர் தே.மதியழகன் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர், காவேரிப்பட்டினம் ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமை மற்றும் ஒன்றிய சார்ந்த திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என சுமார் 500 பெயர் பயிற்சி பாசறை கூட்டம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story