சாலைப்பணியாளர் பணி நிறைவு பாராட்டு விழா

சாலைப்பணியாளர் பணி நிறைவு பாராட்டு விழா
X
பணி நிறைவு பாராட்டு விழா
நெல்லை மாநகராட்சி சாலைப்பணியாளர் செய்யது யூசுப் ஜான் இன்று (ஜூன் 30) பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பங்கேற்று செய்யது யூசுப் ஜானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story