நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்
திருநெல்வேலி மாவட்ட அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆனி தேர்திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை 8ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று வெளியிட்டுள்ளார்.
Next Story