வெள்ளை சாத்து சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர்

வெள்ளை சாத்து சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர்
X
செப்பரை தாமிரசபை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில்
நெல்லை மாநகர ராஜவல்லிபுரம் அருகே உள்ள செப்பரை தாமிரசபை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் திருவிழா இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இதில் வெள்ளை சாத்து தரிசனத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story